Tuesday, January 12, 2010

உன் மௌனம்

என் முதல் தமிழ் வலைப்பதிவு

நீ என்னை வெறுக்கவே இந்தப்  பிறவி எடுத்தேனோ
 என்னை பிடிக்க வில்லை,என்றாவது சொல்வாய் என்று காத்து இருக்கிறேன்
ஆனால் உன் மௌனத்தின் அர்த்தம் தெரிந்தும்,அந்த வார்த்தைக்காக ஏங்குகிறேன்.

No comments:

Post a Comment