நீ என் வாழ்வில் வந்த பின்பே
கவிதை ஆக வேண்டும் என
எனக்குள் காத்திருக்கும் வார்த்தைகள்
நீ என்னை பார்த்த பின்பே
துடிப்பதற்காக காத்திருக்கும்
என் இதயம்
(Image from orkutuncle.com)
நீ என்னிடம் பேசிய பின்பே
வாழ காத்திருக்கும்
என் வாழ்க்கை
இப்படி உனக்காகவே
காத்திருக்கும் அவைகளுக்கு தெரியவில்லை
நீ என்னவள் இல்லை என்பது
1 comment:
idhu yaarukaha sam?
Post a Comment