Saturday, December 4, 2010

எவன்டி உன்ன பெத்தான்

வானம்... சிம்பு கை வண்ணத்தில் சிந்தனைய தூண்டும் ஒரு பாடல். இதோ பாடல் வரிகள் உங்களுக்காக
 (Lyrics of 'Evendi unna paethan' song)

oh baby i feel like flying
flying up up up in the air
when i look at you
looking at me like
you wanna make love to me there


உன்ன பாத்த பார்ச்ட் செகண்ட்ல என்ன காணோம்
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்

பாத்த பார்ச்ட் செகண்ட்ல என்ன காணோம் 
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேண்டாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும் 
உன்ன என்ன கண்டுபிடிச்சு கொடு
இல்ல ரெம்ப சிம்பிள் உன்ன எனக்கு கொடு
இல்ல தயவு செஞ்சி ஒரு கன் எடுத்து என்ன சுடு 

எவன்டி    உன்ன பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ...
கையல கெடச்ச செத்தான்...  செத்தான்... செத்தான்...  செத்தான்

எவன்டி உன்ன பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ...
அவன் கையல கெடச்ச செத்தான்...  செத்தான்... செத்தான்...  செத்தான்

சரணம் - 1
என்  facebook status um நீ தான் 
என் twitter tweeting um நீ தான் 
என் skype call um நீ தான் ... நீ தான் 
என் BPM um நீ தான் 
என் face time um நீ தான் 
என் iphone ipad எல்லாமே நீ தான் 
என் itunes playlist  நீ தான் 
அதில் love song um  நீ தான் 
அது play ஆகுற speaker நீ தான் 
என் அப்பாவும் நீ தான் 
என் அம்மாவும்   நீ தான் 
என் சொத்து சுகம் எல்லாமே நீ தான்

என் கடவுளும் நீ தான்
என் உயிரும் நீ தான்
எனக்கு எல்லாமே நீ தான் .... நீ தான் .... நீ தான் ....

எவன்டி உன்ன பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ...
கையல கெடச்ச செத்தான்...  செத்தான்... செத்தான்...  செத்தான்

எவன்டி உன்ன பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ... பெத்தான் ...
அவன் கையல கெடச்ச செத்தான்...  செத்தான்... செத்தான்...  செத்தான்

சரணம் - 2
உன் paste brush um நான் தான் 
உன் shower gel lum நன் தான்
உன் மானம் காக்குற மேலாடை நான் தான்

உன் lip gloss um நான் தான் 
உன் eye liner நான் தான்
உன் அழகா கூட்டுற make up ae நான் தான் 

உன் teddy bear நான் தான்
உன் bed pillow um நான் தான்
உன் வீட்டோட night watchman um நான் தான் 

உன் நகமும் சதையும் நான் தான்
உன் எழும்பும் நரம்பும் நான் தான்
அதில் உள்ள ஓடுற ரத்தம் நான்  தான் 

உன் friend um நான் தான்
boy friend um நான் தான்
உனக்கு  எல்லாமே நான் தான்


தவறு இருந்தால் தயவு செய்து திருத்தங்கள் செய்க

5 comments:

periyar selvam said...

Sambi.. A correction:
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்
This is the right lyric :)

periyar selvam said...

Sambi...
உண்மையாவே சிந்தனையை தூண்டும் பாடலா இது?! [:P]
என்ன தான் நான் சிம்பு fan - ஆ இருந்தாலும் இது ஒரு குழந்தைத்தனமான வரிகள் தான்!!
அப்புறம்
நீங்க அப்டியே அப்துல் ஹமீது மாதிரியே பேசுறீங்களே [:P]
சிம்புவின் கை வண்ணத்தில் சிந்தனையை தூண்டும் பாடல் ha ha ha ha :)

Anonymous said...

சரியா போச்சு... ஒரு பாட்டுக்கே சிந்தனை தாங்க முடியல.. இன்னும் இவர் தொடர்ந்து பாட்டு எழுதினால் என்ன ஆகுமோ?!

~Guru

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

@Periyar: The lyrics have been changed... Thanks for the correction

Powered By Blogger